Skip to main content

Posts

Showing posts with the label Pithru Dosham

HOW TO REMOVE PITRA DOSHA? (SIMPLE METHOD - 1)

We all know about  Pitra Dosha  and its effects. Let us find out the simple steps to remove this deadly Pitra Dosha. 1. You must sit either facing east or south. 2. Must take bath and should not eat anything before you do Pithra Tharpanam. 3. Keep any photo or items (used by the anscestors); if you do not have anything, leave it empty. 4. Use a plate (preferably Silver, Copper, Bronze or Mud) and place it before you. 5. Use a tumbler with spoon (preferably Silver, Copper, Bronze or Mud) and fill with tumbler with water. 6. Sit in a mat (natural) or small wooden stool. 7. Worship Lord Ganesh to help clear the hurdles in doing the Pitru Puja . 8. Raise your right hand in front of you and put black Till seeds (Gingelly seeds) in your right hand palm. (please look at the picture given below) 8. Pour water into your right hand palm by worshipping your paternal side ancestors (You can even name them. along with their Kotra). Ask them to accept your o...

HOW TO REMOVE PITRA DOSHA?

"METHOD OF REMOVING PITRA DOSHA GIVEN IN TAMIL LANGUAGE" பித்ரு தோஷம் போக்குவது எப்படி ? 1. கிழக்கு அல்லது  தெற்கு நோக்கி அமரவும். 2. பித்தளை அல்லது செம்பு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து கொள்ளவும்/ 3. காலை ஆறு மணி அளவில் செய்ய வேண்டும். 4. உடம்பு, மனம் தூய்மையாக இருக்க வேண்டும். 5. மனதில் விநாயகரை வணங்க வேண்டும். 6. பின்பு இறந்த முன்னோர்களை மனதில் அன்புடன் தியானிக்க வேண்டும். 7. நம்முடைய குறைகளை மன்னித்து நாம் அளிக்கும் தர்பணத்தை எற்று கொள்ளும்மாறு வேண்டிக்கொள்ளவும்.  8. வலது உள்ளங்கையில் கருப்பு எள்ளினை எடுத்து கொள்ளவும். 9. பாத்திரத்தில் இருந்து சிறிய அளவு தண்ணீரை எடது கையினால் கரண்டி மூலம் எடுத்து வலது உள்ளங்கையில் இருக்கும் எள்ளின் மீது ஊற்ற வேண்டும். 10. வானத்தை நோக்கி இறந்த முன்னோர்களை அழைத்து நாம் கொடுக்கும் இந்த தர்பணத்தை ஏற்று கொள்ளுமாறு வேண்டவேண்டும். 11. பின்பு தண்ணீருடன் உள்ள எள்ளினை வலது கையில் உள்ள ஆள்காட்டி விரல் மற்றும் பெரிய விரல் நடுவில் விழும்படி நமது கையினை வலது பக்கமாக சாய்க்க வேண்டும். 12. கிழே விழும் தண்ணீர்  மற்றும்...