Skip to main content

KETHU'S GAYATHRI MANTRA (TAMIL)

"KETHU'S GAYATHRI MANTRA" (GIVEN IN TAMIL)


இந்த இரு மந்திரங்களில் எதாவுது ஒரு மந்திரத்தை 9/27/81/108 முறை தினமுமோ அல்லது வாரத்தில் ஒரு நாளாவது தியானம் செய்வது மிகவும் நல்லது  இது கேதுவினால் ஏற்படும் தோஷத்தினை முற்றிலும் நீக்கி விடும்.

கேதுவின் காயத்ரி மந்திரம்.

ஓம் அச்வத் வஜாய வித்மஹே 
சூல  ஹஸ்தாய தீமஹி 
தந்நோ கேது ப்ரசோதயாத்:

கேதுவின் மூல மந்திரம்:

பலாச புஷ்ப ஸங்காசம் 
தாரகாக்கரஹ மஸ்தகம் 
ரௌத்ரம்  ரௌத்ராத் மகம் கோரம் 
தம்கேதும் ப்ரணமாம் யஹம்:

Comments